வெள்ளி, 1 அக்டோபர், 2010

கணக்கார்வலர்களுக்கு ஒரு

5ல் முடியும் எந்தவொரு
எண்ணின்
வர்க்கத்தை(இருமடியை)யும்
எளிதில் கணக்கிடும் முறை…

முதலில் எண்ணின்
கடைசியிலுள்ள 5ஐ
நீக்கிவிட்டு(கவனிக்கவும்…கழ??த்துவிட்டு
அல்ல) எஞ்சிய எண்ணை அதற்கு
அடுத்த எண்ணுடன் (இங்கு 1ஐக்
கூட்டவும்) பெருக்கி வரும்
எண்ணுடன் 25ஐ
சேர்த்தால்(கவனிக்கவும்
இங்கு கூட்டல் அல்ல)
தேவையான விடை
கிடைத்துவிடும்..
———-
உதாரணம் …

25 x 25 = 625
படி.1 ) 25ல் உள்ள 5ஐ
நீக்கவும்……….எண் 2
படி.2 ) 2உடன் 1ஐக் கூட்டவும்
………..எண் 3.
படி.3 ) இரண்டையும்
பெருக்கவும் …….2×3 = 6
படி.4 ) 25ஐ சேர்க்கவும்
…………………….எண் 625 (தேவையான
விடை)
எத்தனை இலக்க எண்ணுக்கும்
இது பொருந்தும்..
—————————————————————————————————————————-
11ன் வர்க்கம் (இருமடி) 121
என்று உங்களுக்கு
தெரிந்திருக்கும்…..
111ன் வர்க்கம் என்ன என்று
எளிதாக கூறமுடியுமா ??
முடியும்.. 12321 என்று ஒரு
வினாடிக்கும் குறைவான
நேரத்தில் சொல்லமுடியும்..

இதேபோல மற்ற
எண்களுக்கும்….

1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321


111111111 x 111111111 = 12345678987654321

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக