புதன், 9 ஜனவரி, 2013
D R BALU INFO
THIRUMAVALAVAN INFO
9013180076TAMILNADU
Tamil Nadu
MINISTERS TAMILNADU
Council of Ministers
Chief Minister
Minister for Finance
CHIEF MINISTER 2011
Chief Minister
Honble Chief Minister
M P S 2009
Loksabha Members
| Constituency No | Constituency Name | Name | Party |
|---|
| Constituency No | Constituency Name | Name | Party |
|---|---|---|---|
| 1 | Tiruvallur | Dr. Ponnusamy Venugopal, | All India Anna Dravida Munnetra Kazhagam(AIAD |
புதன், 24 நவம்பர், 2010
வீதி வழிகாட்டி |
>>A9 வீதியூடாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்வதாயின் கிட்டத்தட்ட 410 km தூரத்தைக் கடந்து யாழ் நகரை அடைய முடியும். தற்போதைய வீதி அமைப்பின்படி கொழும்பில் இருந்து யாழ் நகரை சென்றடைவதற்கு கிட்டத்தட்ட 9 மணி நேரம் தேவைப்படுகிறது. >>கொழும்பு கோட்டையில் இருந்து கொட்டாஞ்சேனை ஊடாக நீர்கொழும்பு வீதியை அடைந்து A3 பாதையூடாக களனிபாலம், வத்தளை, மாபொல, கந்தான, ஜாஎல, சீதுவ, கட்டுநாயக்க, வென்னப்புவ, கட்டுநெரிய, மாரவில, மகாவெவ, சிலாபம், ஆராச்சிகட்டிவ ஆகிய இடங்களைக் கடந்து புத்தளம் நகரை அடைய வேண்டும். >>புத்தளம் A10 வீதியூடாக கருவெலகஸ்வெவ, நொச்சியாகம, அனுராதபுரம் ஊடாக யாழ் சந்தியை சென்றடந்து A20 வீதியூடாக சென்று கண்டி வீதியில் மதவாச்சியை சென்றடைய வேண்டும். >>பின்னர் A9 வீதியூடாக வவுனியா, புளியங்குளம், மாங்குளம், இரணைமடு, கிளிநொச்சி, ஆனையிறவு, பளை, கொடிகாமம், மீசாலை, சாவகச்சேரி, நுணாவில், கைதடி, நாவற்குழி, மாம்பழசந்தி, கச்சேரியடி ஆகிய இடங்களைக் கடந்து யாழ் நகரை சென்றடைய முடியும். |
| |||||||||||||||||||
வியாழன், 4 நவம்பர், 2010
பழைய நாடுகளும் அவறின் புதிய பெயர்களும்
2.அப்பர் வோல்டா --- புர்க்கினா ஃபாஸோ
3.அபிசீனியா --- எத்தியோப்பியா
4.கோல்டு கோஸ்ட் --- கானா
5.பசுட்டோலாந்து --- லெசதொ
6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா
7.வட ரொடீஷியா --- ஜாம்பியா
8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே
9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா
10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்
11.சாயிர் --- காங்கோ
13.சோவியத்யூனியன் --- ரஷ்யா
14.பர்மா --- மியான்மர்
15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்
16.சிலோன் --- ஸ்ரீலங்கா
17.கம்பூச்சியா --- கம்போடியா
18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்
19.மெஸமடோமியா --- ஈராக்
20.சயாம் --- தாய்லாந்து
21.பார்மோஸ --- தைவான்
22.ஹாலந்து --- நெதர்லாந்து
23.மலாவாய் --- நியூசிலாந்து
24.மலகாஸி --- மடகாஸ்கர்
25.பாலஸ்தீனம் --- இஸ்ரேல்
26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா
27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய்
28.அப்பர் பெரு --- பொலிவியா
29.பெக்குவானாலாந்து --- போட்ஸ்வானா
POSTED BY சீலன் AT 2:40 PM 0 COMMENTS ![]()
உலகின் நீளமான நதிகள், அமைந்துள்ள நாடுகள்,நீளம்(மைல்கள்).
2.அமேசன் தென் அமெரிக்கா 4000.
3.சாங்சியாங் சீனா 3964.
4.ஹுவாங்கோ சீனா 3395.
5.ஒப் ரஷ்யா 3362.
6.ஆமூர் ரஷ்யா 2744.
7.லீனா ரஷ்யா 2374.
8.காங்கோ மத்திய ஆப்பிரிக்கா 2718.
9.மீகாங் இந்தோ-சீனா 2600.
10.நைஜர் ஆப்பிரிக்கா 2590.
11.எனிசேய் ரஷ்யா 2543.
12.பரானா தென் அமெரிக்கா 2485.
13.மிஸ்ஸிஸிபி வட அமெரிக்கா 2340.
14.மிசெளரி ரஷ்யா 2315.
15.ம்ர்ரேடார்லிங் அவுஸ்ரேலியா 2310.
POSTED BY சீலன் AT 10:38 AM 0 COMMENTS ![]()
உலகின் உயரமான சிகரங்கள்,அமைந்துள்ள நாடுகள்,உயரம்(அடி)
2.காட்வின் ஆஸ்டின் இந்தியா 28,250.
3.கஞ்சன் ஜங்கா இந்தியா-நேபாளம் 28,208.
4.மகாலு நேபாளம்-தீபெத் 27,824.
5.தவளகிரி நேபாளம் 26,810.
6.மெக்கன்லி அமெரிக்கா 20,320.
7.அக்கோனாக்குவா அர்ஜெண்டீனா 22,834.
8.கிளிமஞ்சாரோ தான்சானியா 19,340.
9.மெயின் பிளாங் ஃபிரான்ஸ்-இத்தாலி 15,771.
10.வின்சன் மாஸில் அண்டார்டிகா 16,867.
11.குக் நியூசிலாந்து 12,340.
POSTED BY சீலன் AT 10:26 AM 0 COMMENTS ![]()
தெரிந்து கொள்ளுங்கள்_3
22.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).
23.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).
24.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.
25.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.
26.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.
27.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.
28.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.
29.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.
30.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்.
POSTED BY சீலன் AT 9:58 AM 0 COMMENTS ![]()
தெரிந்து கொள்ளுங்கள்_2
12.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.
13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.
14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.
15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.
16.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை.இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.
17. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.
18.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.
19.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.
20.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.
POSTED BY சீலன் AT 1:51 AM 1 COMMENTS ![]()
தெரிந்து கொள்ளுங்கள்_1
2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.
3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை,நீலம்,சிகப்பு
4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.
5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.
10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
POSTED BY
வெள்ளி, 15 அக்டோபர், 2010
Website : http://www.tn.gov.in Members of Legislative Assembly (MLA's)
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Home >> State Governments and Union Territories in India >> Tamil Nadu Government | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||